| பாரமா மென்றல்லோ போகர்தாமும் பட்சமுடன் பலகாலுந் தாள்பணிந்து தீரமுடன் தேவேந்திரன் தன்னைநோக்கி தீர்க்கமுடன் பலநாலுந் தெண்டனிட்டார் சூரர்முதல் தேவர்கணபூதத்தோடு துப்புரவாடீநு தேவேந்திரபகவான்தானும் வீரமுடன் போகர்முகந் தன்னைநோக்கி விருப்பமுடன் தேவேந்திர பகவான்தானே |