| கேட்கவே காலாங்கிநாதர்தாமும் கிருபையுடன் பொன்மயிலின் சாபந்தீர்க்க நீட்கமுடன் போகர்மேல் பட்சம்வைத்து நிலையான ரிஷியினது சாபந்தன்னை வாட்கமுடன் மனோன்மணியாள் கிருபையாலே வாகுடனே இந்திரபதி சென்றுமல்லோ தாட்கமுடன் நவரத்ன பீடந்தன்னில் தார்வேந்தர் இந்திரனார்சபைகண்டேனே |