| கொண்டதொரு காதல்தனை இந்திரன்கண்டு கொற்றவனார் இந்திரற்குக் கோபம்பொங்கி அண்டர்முனி ராட்சதர்தேவாதிமுன்னே அகங்கொண்ட ரிஷியார்க்கு சாபங்கொண்டு மண்டலங்கள் தான்புகழும் வடிவேலர்க்கு மகத்தான பொன்மயில்வாகனமுமாக்கி துண்டரிக மாகவல்லோ இந்திரன்தான் துப்புரவாடீநு சாபமது கொடுத்தார்தாமே |