| என்றுமே திருவேல ரிஷியார்சொல்ல ஏத்தமுடன் வுத்தாரம் பெற்றுமேதான் வென்றிடவே மறுபடியும் திருவேலர்முன்னே வேகமுடன் வந்தல்லோ வணங்கிநின்றேன் குன்றான மலைமேலே வுச்சிதன்னில் கொப்பெனவே எந்தனையும் போகச்சொன்னார் நன்றாக வடயேனும் விடையும்பூண்டு நலமாக யுந்தனையும் காணலாச்சே |