| உண்டான சக்கரமுங் காவலுண்டு வுதகமென்ற மலைமேலே சுனையிலப்பா அண்டர்தொழும் ஆவடியார் தன்றன்பக்கல் வழகான பொன்மயிலுமங்கேயுண்டு கண்டுமே மனதுவந்து களிப்படைந்து கனமுடனே வார்த்தையது மிகவுங்கூறி மண்டலத்தில் அதிசயங்கள் யாவுஞ்சொல்லி மார்க்கமுடன் வருகவென்று விடைதந்தாரே |