| தந்திட்டார் என்றதுமே வரலாறுந்தான் தகமையுடன் பதிவேலர்க்குரைத்தேன்யானும் அந்தமுடன் திருவேலர் ரிஷியார்தானும் வன்புடனே மனங்கனிந்து எந்தன்மீது சொந்தமுடன் என்மீதிற் பட்சம்வைத்து சுத்தமுள்ள காலாங்கி கிருபையாலே விந்தைபுகடிந தேசாதி மகிமையெல்லாம் விருப்பமுடன் எந்தனுக்கு ஓதினாரே |