| என்றேனே வரிச்சந்திரன் தன்னைக்காணேன் எழிலான வரிச்சந்திரன் கூறும்போது குன்றான மகமேரு ரிஷியார்தாமும் குவலயத்திலில்லையென்ற மொழியுங்கேட்டு சென்றுமே மூன்றுயுகங் கடந்துபோச்சு செயலான கலியுகமும் பிறக்கலாச்சோ என்றுமே ரிஷியாரும் மனதுநொந்து எழிலான வார்த்தையது சொல்லிட்டாரே |