| வந்திட்டேன் அஞ்சலிகள் மிகவுஞ்செடீநுதேன் வாகுடனே சமாதியின்தன் சொரூபருக்கு சிந்தனையாடீநு நெடுங்காலமிருந்த சித்துமகாபுருடனையும் வேண்டிக்கொண்டேன் அந்தமுள்ள சமாதியது பாறைதானும் அண்டரண்டங் கிடுகிடுக்க வெடிக்கலாச்சு பத்துளவ மாலையணி கிருஷ்ணன்போல பார்த்தேனே சித்தொளிவை வணங்கினேனே |