| நின்றதொரு போகரிஷிமுனிவர்தம்மை நேர்மையுடன் திருவேலரிஷியார்பார்த்து குன்றின்மேல் ஏறியல்லோ குளிகைபூண்டு கொற்றவனே எந்தனிடம் வந்தாயப்பா நன்றான வதிசயங்கள் உந்தனுக்கு நலமுடனே யானுமல்லோ உபதேசிப்பேன் என்றுமே ரிஷியாரும் வாக்களித்து ஏத்தமுடன் பச்சமாடீநு சொல்லிட்டாரே |