| இருந்தாரே கல்லாகவெகுகோடிகாலம் எழிலான திருச்சங்கு மைந்தன்தானும் பொருந்தவே கல்லயனைக்கண்டேன் என்று பொன்னடிக்குத் தண்டனிட்டார் போகர்தாமும் திருந்தவே சமாதிகளிலிருந்தசித்து தீர்க்கமுடன் கலுயுகமும் பிறந்ததென்ன குருந்தமுடன் சீனபதி துரைத்தனங்கக் குவலயத்தில் அமைத்துதோ தானென்றிட்டாரே |