| என்றாரே போகரிஷிமுனிவர்தானும் எழிலான திரிச்சங்கு மைந்தன்தன்னை குன்றான மலையிறங்கி குளிகைபூண்டு குவலயத்தையான்சுத்தி வருகும்போது தென்திசையில் திருப்பாலின் கடலின்மேற்கே திகழான மயானமென்ற கரையில்தானும் தன்றுணவ கிருஷ்ணனைப்போல் கல்லாடீநுத்தானும் திரிணியில் கண்டேனே யென்றிட்டாரே |