| தூவியபின்முன்குகையில் மருந்துபூசிதுடியாக அதற்குள்ளே சாடீநுத்துப்பின்பு பாவியபின் அதின்மேலே தயிலம்குத்தி பரிவாகாதின்மேலே சாரநீர்குத்தி மேவியபின் அப்படியே ஐம்பத்தொன்றும் ஒலிவாக சாடீநுந்துவா பாகமாக காவியபின்புகையஞ்சும் கட்டிப்போகும் கனமானமுழுக்கட்டு நாகம்பாரே |