| பணிந்துமே எந்தனைத்தான் காண்பீரானால் பாருலகில் மகுத்துவங்கள் யானுரைப்பேன் துணிந்துமே முதலையது தானுரைக்க துரைமன்னரானதொரு போகர்தானும் அணியுடனே திருவேலர் தேவஸ்தானம் வன்புடனே பதாம்புயத்தை நண்ணுதற்கு மணிபோன்ற கிக்கிந்தா மலையினுள்ள மகத்துவமாங் கடிஸ்தலத்தை நண்ணினானே |