| தூவியே நாகமது கண்விட்டாடும் சுகமாக மருந்திட்ட குகையில் வார்த்துத் தாவையிலே தயிலத்தைக் குத்துகுத்து தணிப்பிறகு சாரநீர் குத்திவாரி பாவையிலே வில்லையாடீநு இருக்கும்பாரு பக்குவமாடீநு எடுத்துமுன்போல் தயிலம்பூசி காவையிலே முன்போல உருக்குமைந்தா கனமான சாரத்தின்பொடிமேல்தூவே |