| விழுங்கியே பதினாறுவாண்டுமாச்சு வீறான திருக்குளமும் வற்றிப்போச்சு மழுகமழுங் கூடிருந்த தோழனுக்கு மகத்தான திருமணமும் புரியலாச்சு ஒழுங்குடைய யெங்களது மதலைதானும் வுத்தமரே தாமிருந்தானாங்களுந்தான் தொழுங்கமுடன் திருமணமுஞ் செடீநுவோமல்லோ துரைராஜ மதலையைத்தான் நினைந்திட்டோமே |