| இறங்கியே வதிசயத்தை பார்க்கவென்று எழிலான சித்தருக்குத் தாமுரைத்தார் திறமுடைய சித்தர்முனி மனதுவந்து தீர்க்கமுடன் காலாங்கி சீடனென்று அறமதுவும் நேராமல் வாசீர்மித்து வன்புடனே போகருக்கு இதவுகூறி உறமுடனே உபதேசம் மிகவளித்து வுத்தமனார்க்கு வரமதுவும் கொடுத்தார்பாரே |