| ஆச்சப்பா போகரிஷிமுனிவர்தானும் வன்புடனே மச்சமென்ற சுனையைத்தாண்டி பாச்சலுடன் ரெண்டாங்கால் வரையிலப்பா பாங்கான போகரிஷிமுனிவர்தானும் பாச்சலுடன் கெவனமென்ற குளிகைதன்னை மகத்தான போகரிஷிமுனிவர்தானும் வீச்சுடனே குளிகைசென்று போகும்போது வீறான தடந்தனிலே தனைக்கண்டாரே |