| இறங்கியே போகமுனி ரிஷியார்தாமும் எழிலாகக் கிக்கிந்தா மலையினுச்சி சுறங்கமென்ற மேற்கனையில் வந்துநின்று துரைராஜர் வடிவேலர் சுனையைக்கண்டு கரந்தட்டி காசிவிஸ்வநாதர் தம்மை கருத்தினிலே தானினைத்து கூப்பிட்டேன்தான் வறமுடனே மச்சமென்ற மீனைத்தானும் வாகுடனே கரந்தட்டி யழைத்திட்டாரே |