| சத்தான சாரநீர்க் குள்ளே மைந்தா தயங்காத சவர்க்காரச் சுன்னமிட்டும் மகத்தான வீரமிட்டும் பூரமிட்டுப் பரிவாகப் பீங்கானில் வாங்கிக் கொண்டு அத்தான அண்டமது அன்பத்தொன்று அதிகமென்ற மஞ்சளாடீநுக் கருவைவாங்கி நித்தான சட்டியிட்டு அடுப்பிலேற்றி நினைவாக வருத்திடுவாடீநு கருகத்தானே |