| வந்திட்டார் நாதாந்த சித்துதாமும் வையகத்தின் பவக்கடலை காணுதற்கு சொந்தமுடன் சீஷவர்க்கமெல்லோருந்தான் சொர்ணமென்ற சித்தொளிவைக் கண்டாரங்கே அந்தமுடன் சித்தொளிவு சொன்னவாக்கு அவனிதனில் மெடீநுயாச்சோ பொடீநுயுமாச்சோ சுந்தரம்போல் வாடீநுதிறந்து ரிஷியார்தாமும் சூட்சமுடன் சுந்தரரைக் கேட்டிட்டாரே |