| பாரேதான் காலாங்கி சொன்னநீதி பட்சமுடன் யிவ்வுலகில் மெடீநுயதாச்சு நேரேதான் பூவுலகில் அப்பாகேளு நெடிதான பட்டமரந் துளித்துநிற்கும் சீரேதான் பிரளயங்கள் அதிகங்காணும் சிறப்பான சித்தரெல்லாம் முன்னேநிற்பார் கூரான யிவ்வண்ண வதிசயங்கள் குவலயத்தில் நடக்குமென்று சொல்லிட்டாரே |