| என்றுமே நான்வருகுங்காலந்தன்னில் எழிலான சப்பாணி நடப்பான்பாரு குன்றின்மேல் மேயுகின்ற மிருகமெல்லாம் கொப்பெனவே வாடீநுஞானம் மிகவேகூறும் வென்றிடவே குருடனவன் கண்திறப்பான் வேதாந்தம் வூமையன் மிகவேசொல்வான் நன்றான பட்சியது ஞானம்கூறும் நாதாந்த சித்துவருங் காலமாச்சே |