| மாண்பான சீடர்களுஞ் சமாதிகட்டி மார்க்கமுடன் கிக்கிந்தா ரிஷியாருக்கு ஆண்பான சமாதியது கட்டியல்லோ அழகான பாறையது மேலேவைத்து காண்பான ரிஷியாருக்கு முன்னேநின்று கர்த்தாவே கிக்கிந்தா மலைதான்சித்தே நீண்பான சமாதியது முடிந்ததென்று நிஷ்டைவிட்டு வருகவென்று பணிந்திட்டாரே |