| சித்தான கிக்கிந்தா மலைதான்சித்து சிறப்பான சீடருக்குத் தாமுரைப்பார் முத்தான திருவேலர் ரிஷியார்வாக்கு மூதுலகைக் கண்டதொரு ரிஷியார்தாமும் எத்தனையோ வரைகோடிகாலமப்பா ஏற்றமுடன் வையகத்தில் இருந்தார்தானும் பத்தியுடன் லோகமதில் இருந்துமேதான் பாருலகில் லாபமதைக் காணார்பாரே |