| ஓதவே யடியேனுந்தாள்பணிந்து வுத்தமனார் திருவேல ரிஷியாருக்கு நீதமுடன் கரங்குவித்து சிரம்பணிந்து நீட்சியுடன் வுத்தாரஞ்சொன்னேன்பாரு போதமுடன் எந்தனையுங் கண்டதாலே புகழாக யுந்தனுக்குக் கிருபைசெடீநுவேன் தோதமுடன் சிலகாலம் எந்தன்பக்கல் தோற்றமுடன் நீரிருந்தால் அருள்சொல்வேனே |