| பிறந்துமே ஜனனமது வொழிந்துமேதான் பேறான போகரிஷிநாதர்கேளும் இறந்தவர்கள் இவ்வுலகில் பிறந்ததுண்டோ எழிலான மகிமையது கூறொண்ணாது திறமுடைய சித்துமகா ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் எந்தனுக்கு உபதேசங்கள் வுறமாகத் தான்கொடுத்து வாசீர்மித்து வுற்பனங்கள் மிகவுமல்லோ ஓதினாரே |