| பாரேதான் செம்புரவி யுபதேசத்தை பாங்குடனே கொண்டபின்பு யடியேனுக்கு நேரேதான் திருவேலரிஷியாசீர்மம் நேர்மையுடன் சீஷவர்க்கம் கொண்டுசென்று தீரேதான் திருவேல ரிஷியார்முன்னே தீர்க்கமுடன் எந்தனையுங்கொண்டுசெல்ல வேரேதான் கிக்கிந்தா மலைநாட்டுள்ளே விடுதிதனில் புரவிவிட்டு இறங்கினேனே |