| வேண்டுமே போவென்றால் போகவேண்டும் விருப்பமுடன் வீதிகளில் நிற்கவென்றால் தூண்டுமிகக் கருமான பஞ்சதாதும் தொட்டவுடன் அசைவற்று நிற்கவேண்டும் தாண்டியே செல்லாமல் போகர்வாக்கு தட்டாமல் மகிமைதனை யறியவேண்டும் பாண்டுடனே வெகுகாலமிருக்கவென்று வன்புடனே வரமதுவும் கொடுத்தார்பாரே |