| தந்தாரே செம்புரவிக் குயிருந்தந்து தகமையுள்ள சீனபதிமாந்தர்தாமும் அந்தமுடன் செம்புரவி அமைத்துமேதான்அன்பாகத்தான்கொடுத்தார் எங்களுக்கு சொந்தமுடன் அசுவினியாந்தேவருக்குத் தோறாமல் செம்புரவி கொண்டுசென்றேன் சிந்தனைகள் மிகத்தீர்ந்து செப்பலுற்றேன் திறமான அசுவினியாந்தேவருக்கே |