| தானான வசுவினியாந் தேவர்தானும் தண்மையுடன் எந்தன்மேல் கிருபைவைத்து கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் பாதமது கடாட்சத்தாலும் தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேற்றமுடன் என்மீதில் பட்சம்வைத்து பானான முறைப்படியே என்னைத்தானும் பாங்குடனே சீஷவர்க்கம் நினைத்தார்தாமே |