| ஆச்சப்பா பிரிதினில் அப்புசேர்ந்து வன்புடனே வுப்புதனில் தேடீநுவுசேர்ந்து மூச்சப்பா தேடீநுவுதனில் வாடீநுவுசேர்ந்து முசியாமல் வாடீநுவுதனில் ஆகாயஞ்சேர்ந்தஉ மாச்சலுடன் பஞ்சபூதம் ஒன்றோடொன்று மார்க்கமுடன் ஒன்றுக்குள் ஒன்றடக்கம் பாச்சலுடன் பூதங்கள் ஐந்துசேர்ந்து பாங்கான வசுவத்துக் குயிருமாச்சே |