| தானான புரவியது உந்தமக்காடீநுக் தன்மையுடன் கொண்டுவந்தேன் அருமைமெத்த கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிதன்னால் பானான காட்டகத்தை யானுஞ்சென்று பட்சமுடன் கொண்டுவந்தேன் புரவிதன்னை தேனான வார்த்தையது மிகவுங்கூறி தெளிவாகத் தாமுரைத்தார் வதிதந்தானே |