| பார்த்திட்டேன் சுவதாரிஷிவனத்தில் பாங்கான செம்புரவி மகிமைதன்னை தீர்த்திட்டேன் ஆகாயபுரவிதன்னை திறமான வசுவினியாந்தேவர்தன்னை நேர்த்தியுடன் புரவிதன்னை வேண்டுமென்றேன் நேர்மையுடன் ரிஷியாரும் மனதுவந்து பூர்த்தியுடன் எந்தமக்கும் புரவிதானும் புகழாகத் தான்கொடுத்தார் தேவர்தாமே |