| இட்டாரே புலிப்பாணி மைந்தருக்கு யெழிலான வார்த்தையது மிகவுங்கூறி சட்டமுடன் செம்புரவி மேலேயேறி தாரணியெல்லாஞ் சுத்திமகிமைபூண்டு திட்டமுடன் சைனபதி தேசந்தன்னில் சிறப்புடனே செம்புரவி இறக்கினேன்யான் மட்டவிடிந பூங்கோதையர்கள் எல்லாருந்தான் மார்க்கமுடன் எந்தனையே சூடிநந்திட்டாரே |