| மார்க்கமுடன் வசுவினியாந் தேவர்தானும் மகத்தான குளஇகைக்கு வாசீர்மந்தான் தீர்க்கமுடன் தானுரைத்தார் தேவர்தானும் தீரமுடன் எந்தன்குளிகைக்கல்லோ ஏர்க்கவே மெச்சிடவே ரிஷியார்தாமும் எழிலாக எந்தனுக்கு வசுவந்தன்னை பார்க்கவே சீனபதிகொண்டுபோக பரமகுரு வசுவினியாம் விடைதந்தாரே |