| நிறுத்தினேன் ஆகாயப்புரவிதன்னை நீதியுள்ள வசுவினியாந் தேவர்தானும் கறுப்புடைய செம்புரவி போகநாதா கருவான குளிகைக்கு கரியுமாச்சோ துறுப்புநிகர் பலங்குறைந்து தோர்க்கலாச்சே துப்புரவாடீநுக் குளிகையது மேலதாச்சோ பொறுப்புடைய பொன்னுலகப் புரவிமேலே புகழான சீனபதிமார்க்கந்தானே |