| ஏறினேன் கானகத்தைச் சென்றுயானும் யெழிலான செம்புரவி கொண்டுமல்லோ தூறினேன் ஆகாயமார்க்கமாக துப்புறவாடீநு வையகங்கள் எல்லாஞ்சுத்தி மாறிடவே வசுவினியார் ஆசீர்மந்தான் மகத்தான வலசாரி இடசாரியாக கூறியதோர் மொழிபடியே யடியேன்தானும் கொண்டுவந்து செம்புரவி நிறுத்தினேனே |