| வந்ததொரு வரலாற்றைக் கூறுமென்று வண்மையுடன் தாமுரைத்தார் தேவர்தாமும் சிந்தனையாடீநு கேட்குகையில் அடியேன்தானும் சிறப்புடனே வசுவினியாந் தேவருக்கு சொந்தமுடன் தங்களது வாசீர்மந்தான் துப்புறவாடீநு காண்பதற்கு வந்ததென்று இந்தமுடன் அடியேனும் பணிந்துமல்லோ வன்பாக வணங்கிட்டேன் பாதந்தானே |