| மதித்தாரே எந்தனையும் தேவர்தாமும் மார்க்கமுடன் எந்தன்மேல் பட்சம்வைத்து துதித்தாரே காலாங்கி நாதர்தம்மை துப்புரவாடீநு அஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது கதிப்பான சீனபதிவிட்டுநீரும் கண்மணியே யேன்வந்தீர் ஆசீர்மந்தான் விதிப்புனக்கு இருந்துமல்லோ வந்தீரோதான் விருப்பமுடன் விதியகல வந்திட்டீரே |