| என்றுமே வசுவினியாந் தேவர்தானும் எழிலான எந்தனையுங் கொண்டனைத்து குன்றான மகமேரே கோவேகேளும் குவலயத்தில் சித்தர்களுக்குகந்த சீடா வென்றிடவே நாற்றிசையும் போற்றும்பாலா வேதாந்த தாடீநுதமக்கு உகந்தபாலா தென்றிசையில் அகத்தியரும் மெச்சும்நாதா தெளிவான கண்மணியே என்றிட்டாரே |