| பணியவே சித்துமுனி ரிஷியார்தாமும் பாங்குடனே சீஷவர்க்கம் தானுரைப்பார் அணியுடனே வையகத்தின் ஆசைதன்னை வன்புடனே யொழிப்பதுவும் மெத்தநன்று துணிவுடனே வையகத்திலிருந்துமென்ன துப்புரவாடீநு தேகமதை யொழித்தேனென்று பணிவுடனே சமாதிக்குப் போரேனென்று பண்பாகத் தாமுரைத்தார் சித்துதாமே |