| நன்மையுடன் சமாதிக்குப் பின்னுமோர் நாதாந்த சொரூபரங்கே மனதுவந்து வன்மைசெறி பாக்கியமும் நாடுதானும் வளமான நன்னகம்தான்மறந்து துன்மையெனும் வையகத்தில் வாடிநக்கையற்று துப்புரவாடீநு சமாதிக்குப்போரேனென்று தன்மையாம் சித்துமுனி சொரூபானந்தர் சட்டமுடன் சமாதிக்கு ஏகினாரே |