| வைத்துமே சீலைசெடீநுது புடத்தைப்போடு வாகாக எடுத்துப்பார் சீனச்சுன்னம் கைத்துமே கடுங்காரச் செயநீர்குத்தி கணிதமாடீநுச் சமனான சாரம்சேர்த்து தைத்துமே கல்வத்திட்டு ஆட்டிச்சமமாகப் புடம்போடு எடுத்துக்கொட்டி மைத்துமே பனியில்வைக்கச் செயநீராகும் மாசற்ற நீராலே எல்லாம்சாமே |