| கட்டவே சமாதியது என்னசொல்வேன் கைலாசஜெயமுனியார் சித்துதாமும் திட்டமுடன் சமாதிக்கு செல்வேனென்று சிறப்புடனே சீஷவர்க்கந்தனையழைத்து மட்டவிடிநகொள் மாண்பர்களே சீமானேகேள் மகத்தான சமாதிக்கு செல்லப்போறேன் இட்டமுடன் கிட்டிருந்து நீங்களெல்லாம் யெளிவான சமாதிதனை மூடிப்போடே |