| பாரேதான் ராமருட வராகந்தன்னை பாங்கான முத்திரையுடன் எடுத்தேன்யானும் நேரேதான் ராமருட வடையாளங்கள் நெடிதான முத்திரையாந் தங்கக்காசு சீரேதான் கிடாரவைப்பு கண்டெடுத்து சிறப்புடனே யுங்களுக்காடீநு கொண்டுவந்தேன் வேரேதான் மற்றோரால் எடுக்கப்போமோ விருப்பமுடன் நான்கண்டேன் உண்மைதானே |