| இட்டேனே வெகுகோடி திரவியங்கள் எழிலான சீனபதிமாண்பருக்கு திட்டமுடன் யான்கொடுத்தேன் கோடாகோடி தீரமுடன் சீனத்துப் பெண்களுக்கு சட்டமுடன் சீனத்துப் பெண்களுக்கு சாங்கமுடன் யான்கொடுத்த நிதியினாலே பட்டமுடன் நிதியதுவும் வந்தவாறு பட்சமுடன் எந்தனையும் கேட்டார்பாரே |