| தந்தவுடன் அடியேனும் நிதிகளெல்லாம் தன்மையுடன் சீனபதிக்கொண்டுசென்றேன் சொந்தமுடன் சீனபதி மாந்தருக்கு சொர்ணமென்ற நிதியனைத்தும் கொடுத்தேன்யானும் வந்ததொரு மாண்பரெல்லாம் நிதியைக்கண்டு வளமுடனே எந்தனையும் விசாரித்தார்கள் இந்ததொரு திரவியத்தின் பெருமைதன்னை எவராலுஞ்சொல்ல நாவில்லைதானே |