| செப்பவே சல்லியங்கள் கூறும்போது செம்மையுடன் பின்னும்யான் வுச்சரித்தேன் வப்பாலே பூதமெல்லாம் நடுநடுங்கி அம்மலையைவிட்டுமல்லோ யேகலாச்சு ஒப்பவே எந்தனுக்கு நிதிகளெல்லாம் ஓகோகோ பூதங்கள் கொடுக்கலாச்சு தப்பிதங்கள் நேராமல் நிதியனைத்தும் நிரங்கமுடன் ரிஷியாருக் கொப்பித்தேனே |