| எடுப்பேனென் றுரைக்கையிலே ரிஷியார்தாமும் எந்தனுக்கு விடைதந்தாருண்மையாக ஒடுக்கமுடன் யானுமல்லோ சல்லியத்தை வுத்தரித்தேன் சொர்ணகிரி மலையிலப்பா அடுத்துமே அஞ்சனத்தை போடும்போது அதலபாதாளபூதமெல்லாம் தடுத்துமே பூதமெல்லாங் கிடாரந்தன்னை தட்டழிந்து கெடுப்பதற்கு எண்ணமாச்சே |