| கலங்கியே நிற்கையிலே ரிஷியார்தாமும் கருணையுடன் எந்தனுக்கு வாசீர்மங்கள் துலங்கவேதான்கொடுத்தார் எந்தனுக்கு துப்புரவா யடியேனும் மீதிருந்து விலங்கவே சல்லியமாஞ் சாத்திரத்தை விருப்பமுடன் யானுரைத்தேன் ரிஷியாருக்கு நலமுடனே சல்லியங்கள் கூறும்போது நாதாந்த சித்தொளிவும் மதித்தார்பாரே |